தமிழ் ஈழத்தை ஏற்க முடியாது. போரின் மூலம் இனப்பூசலுக்கு தீர்வு காண இயலாது என்று அரசியல் விவகாரங்களுக்கான அமெரிக்க துணைச் செயலாளர் தாமசு பிக்கரிங் அவர்களும் ;இந்திய அயலுறவுத் துறை செயலாளர் இலலித் மான்சிங் அவர்களும் கூட்டாக கொள்கை முடிவை குவலயத்திற்கு ;அறிவித்துள்ளார்கள் (24.5.2000). தமிழ் ஈழத்தை இந்தியா ஒரு நாளும் ஏற்காது. இலங்கையின் அரசமைப்பு;ச சட்டத்துக்கு உட்பட அரசியல் தீர்;வை மட்டுமே இந்தியா ஏற்கும் என கிளிப்பிள்ளைகள் போல் சொன்னதையே திரும்பச் சொல்லி வருகிறார்கள். இலங்கையில் அரசமைப்புச் சட்டத்துக்குட்பட்டு தீர்வு காண இயலுமா? என ஆராய்வது அறிவுடையோர் கடமையாகும். .கூட்டாட்சி நாடாக இலங்கை மாறிட இலங்கை அரசமைப்புச் சட்டம் இடம் தருகிறதா? மாநில சுயாட்சி இலங்கை அரசமைப்புச் சட்டத்துக்குட்பட்டு வாங்க முடியுமா? என்று பார்த்தால் இடமில்லை என்பதும் முடியாது என்பதும் விடையாகக் கிடைக்கும்.
1978 ஆண்டு அரசமைப்புச் சட்ட விதி சிறிலங்கக் குடியரசு ஒரு ஓராட்சி நாடு என்கிறது. அதே சட்டவிதி 76 பாராளுமன்ற எந்த விதத்திலும் தன் சட்டமியற்றும் அதிகாரத்தை விட்டுத் தராது. சட்டமியற்றும் அதிகாரம் படைத்த எந்த அமைப்பையும் ஏற்படுத்தாது. இவ்விரு பரிவுகளும் அரசியல் சட்டத்தில் ;இடம் பெற்றுள்ளவரை மாநிலங்களுக்கு சுயாட்சி என்பதும் மத்திய கூட்டாட்சி என்பதும் நடைமுறைச் சாத்தியமல்ல.
அரசியல்சட்டத்திற்கு உட்பட்டு அமைதியான தீர்வு காண எத்தனையே முயற்சிகள் தோற்றுள்ளன ஈழத்து காந்தி என்றழைக்கப்பட்ட செல்வநாயகம் -டட்லி சேன நாயகாவிடம் அளித்த நான்கு கோரிக்ககைளை மீண்டும் இங்கு நினைவுபடுத்திக் கொண்டாலே போதுமானது
1. இப்போதுள்ள ஒற்றையாட்சி அரசமைப்புச் சட்டத்துக்குப் பதிலாக கூட்டாட்சி அரசமைப்புச் சட்டத்தை ஏற்றுக்கொண்டு தமிழ் பேசும் பகுதிகளின் சுயாட்சியை அங்கீகரித்தல்.
2. நாட்டின் ஆட்சி மொழித் தகுதியில் தமிழுக்கும் சிங்களத்துடன் சரியாசனம் அளித்து 1956க்கு முந்தைய நிலைக்கு திரும்புதல்.
3. இலங்கையில் வசிக்கும் இந்திய வமிசாவழித் தமிழர்க்கு குடியுரிமை அளித்தல்.
4. பாராம்பரியத் தமிழர் வாழிடங்களில் திட்டமிட்டச் சிங்களவக் குடியேற்றங்களை நிறுத்திக்கொள்ளல்.
இந்தக் கோரிக்கைகளை அன்று முதல் இன்றுவரை மட்டுமல்ல என்றுமே எந்தச் சிங்கள அரசும் ஏற்காது. ஆக அமெரிக்காவும்ää நார்வேயும் இந்தியாவும் தலைகீழாக நின்றாலும் கூட சிங்கள போரினவாத அரசு ஒரு போதும் தமிழர் உரிமைகளை தரப்போவதில்லை. தமிழர் மட்டும் அல்ல அமெரிக்கர் விரும்பினால் கூட இலங்கை அரசு அவர்களுக்கு சமஉரிமை தரமாட்டார்கள். ஏனெனில் சிங்களவர்கள் முதன் முதலில் கத்தோலிக்கர்களையே குறிவைத்து தாக்கினார்கள் என்பதை அமெரிக்காவும்ää நார்வேயும் புரிந்துக்கொள்ள வேண்டும்.
கத்தோலிக்கர் எதிர்ப்பு கலவரங்கள் :
புத்தமத குருவான அனகாரிக தர்மபாலர் பிரிட்டீ~hரைப்பற்றி பின்வருமாறு கூறுகிறார்.
றூநn வாந யnஉநளவழசள ழக வாந pசநளநவெ hழடனநசள ழக ழரச டிநடழஎநன ளைடயனெ றநசந சரnniபெ யெமநன in வாந கழசநளவ ழக டீசவையin றiவா வாநசை டிழனநைள pயiவெநனஇ யனெ டயவநச ழn றாநn வாநசை யnஉநளவழசள hயன பழநெ ரனெநச வாந iஅpநசயைட சரடந ழக சுழஅந யனெ ளழஅந ழக வாநஅ றநசந டிநiபெ ளழடன யள ளடயஎநள in வாந அயசமநவ pடயஉந ழக சுழஅநஇ ழரச யnஉநளவழசள றநசந யடசநயனல நதெழலiபெ வாந கசரவைள ழக வாந படழசழைரள யனெ pநயஉநகரட உiஎடைளையவழைn றாழளந ளநநனள றநசந ளழறn டில வாந ளஉழைளெ ழக வாந ளுயமலயாழரளந 540 டீ.ஊ....
என்று சிங்கள வம்சத்தைப்பற்றி பெருமையோடு பேசுகிறார். தர்மபாலர் டீரனனாளைஅ றயள வாந சநடபைழைn ழக வாந ளவயவந in ஊநலடழn டமைந வாந ஊhரசஉh ழக நுபெடயனெ in வாந டீசவைiளா ஐளடநள....
எனவே கத்தோலிக்கர்கள் ஒன்று புத்த மதத்தை தழுவவேண்டும் அல்லது நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று அவர் ஊட்டிய வி~மப்பிரச்சாரம் கலவரத்தில் முடிந்தது.
தமிழர் - சிங்களவர் இனமோதல்கள் 1983 முதல் உச்சகட்டமடைந்ததாகக் கூறுவதில் முழு உண்மை இல்லை. குமாரி செயவர்த்தனா எழுதிய சிறிலங்காவில் இன மற்றும் வர்க்க மோதல்கள்என்ற நூல் சிறிலங்காவின் அண்மைக்கால வரலாற்றில் ஏற்பட்ட முதல் கலவரங்கள் கொழும்புவை அடுத்துள்ள கோட்டஏனா பகுதியில் சிங்கள பௌத்தர்களுக்கும்ää கத்தோலிக்கர்களுக்கு இடையே 1883 நடந்தவைதான்
என்று கூறுகிறது. கத்தோலிக்கர்களே பௌத்தச் சிங்கள மதவாதிகளின் முதல் இலக்காக இருந்ததை வரலாறு நமக்குச் சுட்டிக் காட்டுகிறது.
இதனை அடுத்து பம்பாயிலிருந்து வந்துள்ள வணிகர்களையும் தென்னிந்திய சிறு வியாபாரிகளையும் குறிவைத்து பௌத்த மதத் தலைவர் அனகாரிக தர்மபாலா கடும் பிரச்சாரத்தை முடுக்கிவிட்டார்.
வுhந ஆராயஅஅநனயளெஇ யn யடநைn pநழிடநஇ றாழ in வாந நயசடல pயசவ ழக வாந niநெவநநவொ உநவெரசல றநசந உழஅஅழn வசயனநசளஇ டில ளூலடழஉமயைn அநவாழனள டிநஉயஅந pசழளிநசழரள டமைந வாந துநறள. வுhந யடநைn ளுழரவா ஐனெயைn ஆராயஅஅநனயn உழஅநள வழ ஊநலடழnஇ ளநநள வாந நெபடநஉவநன டைடவைநசயவந எடைடயபநசள றiவாழரவ யலெ நஒpநசநைnஉந in வசயனநஇ றiவாழரவ யலெ மழெறடநனபந ழக யலெ மiனெ ழக வநஉhniஉயட iனெரளவசல யனெ ளைழடயவநன கசழஅ வாந றாழடந ழக யுளயை ழn யஉஉழரவெ ழக hளை டயபெரயபநஇ சநடபைழைn யனெ சயஉநஇ யனெ வாந சநளரடவ ளை வாந ஆராயஅஅநனயn வாசiஎநள யனெ வாந ளழn ழக வாந ளழடை பழநள வழ வாந றயடட....
றூயவ வாந புநசஅயn ளை வழ வாந டீசவைiளாநச வாயவ வாந ஆராயஅஅநனயn ளை வழ வாந ளுinhயடநளந. ர்ந ளை யn யடநைn வழ வாந ளுinhயடநளந டில சநடபைழைnஇ சயஉந யனெ டயபெரயபந. ர்ந வசயஉநள hளை ழசபைin வழ யுசயடியை.
இந்த வெறுப்பு நவீன இந்தியாவில் தென்னிந்தியர்களுக்கு எதிராக சிவசேனை கட்டவிழ்த்துவிட்ட கலவரங்கள் போல 1915ல் இலங்கையில் கலவரம் ஏற்படவும் சிறு வியாபாரிகளாக தென்னிந்திய முஸ்லீம்கள் ஏராளமாக அக்கலவரங்களில் மடியவும் காரணமாயிற்று.
1930ல் மூன்றாவது குறி திருவிதாங்கூரிலிருந்தும் கொச்சினில் இருந்தும் அங்கு சென்று குடியேறிய 30ää000க்கும் மேற்பட்ட மலையாளிகள் மீது வைக்கப்பட்டது. ஷவிரையா என்ற ளசிங்கள இதழில் நமது கேரளப் பொதுவுடமைத் தலைவர் ஏ.கே. போபலனிடம் பயிற்சி பெற்று தொழிற் சங்கவாதியாக இலங்கையில் வளர்ச்சி பெற்ற அ.ஈ. குணசே சிங்கா அவர்களே மலையாளிகளுக்கு எதிரான வி~மப் பிரச்சாரத்தை முன்னெடுத்துச் சென்றார் என்பது வேதனை தரவல்ல தகவலாகும்.
தோட்டத் தொழிலாளராகப் பிழைப்பு தேடி தென்னிந்தியாவில் இருந்து அங்கு சென்ற தமிழர்களுக்கு எதிராகப் பகை கக்கிய அனகாரிக தர்மபாலர் 1902ல் பிரிட்டிசார் தீணடத் தகாதவர்கள் இந்த மண்ணில் குடியேற அனுமதிப்பதா? என்று கண்டனம் செய்கின்றார். ஆக பூர்வீக குடிகளான தலித் மக்கள் மீது - ஆதி திராவிடர் மீது - இந்துமதவாதிகளுக்கு மட்டுமல்லää பௌத்த மதவாதிகளுக்கு கூட வெறுப்புணர்ச்சி ஓங்கி இருந்ததை இந்தக் கூற்று வெளிப்படுத்துகின்றது. 1920ல் அனைவருக்கும் வாக்குரிமையை பிரிட்டிசார் வர்ங்கும் முன்பாக இந்தத் தொழிலாளர்கள் கொத்தடிமைகளாக படுமோசமான சூழ்நிலையில் பரிதாபத்துக்கு உரியவர்களாக வாழ்ந்த போதே பௌத்த சிங்களவர்கள் வெறுப்பைக் கக்கி இவர்களை விரட்டியடிக்க வரிந்துக் கட்டிக்கொண்டு நின்றார்கள். .இந்த வெறுப்பின் வெளிபாடுதான் இந்த வமிசாவழித் தமிழர் நாடற்றவர்களாக்கப்பட்டு பண்டமாற்று வியாபாரம் போல பணயக் கைதி பரிமாற்றம் போல சிறிமாவோ சாசுதிரி ஒப்பந்தத்தால் சூறையாடப்பட்டு சின்னாபின்னமாகும் வரை நீடித்தது.
ஆக கத்தோலிக்க கிறித்துவரைää வடஇந்திய வியாபாரிகளைää தென்னிந்திய முசலீம்களைää மலையாளிகளைää தமிழகத்திலிருந்து குடியேறிய தலித் சகோதரர்களை படிப்படியாக விரட்டி அடிக்க வெறி கொண்டு அலைந்த சிங்கள மதவாதக் கும்பல்கள் அடுத்த இலக்காக இலங்கையின் புhவிக குடிகளான தமிழர்களை ஆக்கிக் கொண்டார்கள் என்பது வரலாறு.
திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் மூலம் தமிழர் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் பறிப்பு :
சிங்கள குடியேற்றம் மூலம் தமிழர் மரபு வழி தாயகம் தமிழ் பிரதிநிதிகளை பாராளுமன்றதிற்கு அனுப்ப முடியாத நிலமை திட்டமிட்டு உருவாக்கப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினராக இருந்த டாக்டர் நாகநாதன் பாராளுமன்ற உரையில் இலங்கையில் காட்டு விலங்குகளையும் பறவைகளையும் பேணிக்காப்பதற்கு காட்டுப்பகுதிகள் நிலையாக ஒதுக்கப்படுகின்றன. ஆனால் காட்டு விலங்குளிலும் பறவைகளிலும் கீழாக மதிக்கப்படும் இலங்கைத் தமிழரின் மரபுவழி தாயகமோ திட்டமிட்டு அரசாங்கத்தினால் பறிக்கப்படுகின்றது. இதனால் தமிழர் இந்நாட்டில் தொடர்ந்து வாழமுடியாத நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று கூறுவதில் இருந்து புலனாகும் 1921ம் ஆண்டில் வடகிழக்கு மாகாணங்களில் இருநத சிங்கள மக்களின் மொத்த எண்ணிக்கை 11ää040 ஆகும் 1946இல் இவர்களின் தொகை. ஏறக்குறைய நான்கு மடங்கால் பெருகி 37ää 159ஆக விளங்கியது. இதன் விளைவாக 1950ம் ஆண்டு முடியுமுன் தமிழ் ஈழத்தின் கிழக்கு மாகாணத்தில் ஒரு சிங்களப் பிரதிநிதியை பாராளுமன்றத்திற்கு அனுப்பும் அளவிற்கு சிங்களப் மக்களின் எண்ணிக்கை மிகப் பெரும் அளவில் பெருகியது. 1971ன் குடித்தொகையின் படி வடகிழக்கு மாகாணங்களில் குடியேறிய சிங்களவர்களின் எண்ணிக்கை 2ää36ää869 இலட்சமாக அல்லதுரு 1921ன்னுடன் ஒப்பிடுகையில் 21மடங்காக நினைக்க முடியாதளவிற்கு மிகப்பெருகி விட்டதுää ஏற்கனவே அம்பாறைத் தொகுதியை அபகரித்து கிழக்குமாகாணத்தின் ஒரு முக்கிய பகுதியை விழுங்கி ஏப்பம் இட்டது சிங்கள அரசு.
இந்த சிங்களமயமாவதை சிங்கள பாராளுமன்ற உறுப்பினர்களே கண்டித்துள்ளனர். சுpங்கள தேசிய கொடி உருவாக்கப்பட்டபோது 1951ல் சிங்கள பாராளுமன்ற உறுப்பினர்கள். டாக்டர் என்.எம் பேரெரா அந்த கொடியை சிறுபான்மை மக்கள் மீது இழைக்கப்பட்ட மோசடி என்றார் ஐவ ளை ய கசயரன pநசிநவசயவநன ழn வாந அiழெசவைநைள. வுhநல (ளுinhயடநளந) யசந பழiபெ வழ hயஎந வாந டுழைn குடயப யனெ வாநளந ளவசipநள யசந கழச வாந ழரவஉயளவள (ர்யளெயசனஇஎழட9இ உழட 1565-1684) 1955ல் சிங்களம் மட்டுமே ஆட்சி மொழி என சட்டம் கொண்டுவரும் பொழுது பாராளுமன்றத்தில் 19.10.1955இல் ஒரு திருத்த தீர்மானத்தை பேரெரா கொண்டுவந்தார் சிங்களத்தோடு தமிழும் சமதகுதி படைத்த ஆட்சி மொழியாக இருக்கவேண்டும் என்ற அவரது தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது அப்போது அவர் சொன்னார் தமிழர்கள் ஒரு போதும் சிங்கள மொழியை ஏற்கப்போவதில்லை உங்கள் திணிப்பு தொடர்ந்தால் வன்முறையும் உள்நாட்டு போருமே மூலும் தமிழர்கள் தனிநாடு கேட்கும் நிலைக்கு தள்ளப்படுவார்கள் அவரின் எச்சரிக்கையை சிங்கள பேரினவாத அரசு ஏற்கவில்லை அவரது வாக்கு பலித்துவிட்டது பாராளுமன்றத்தில் சிங்கள உறுப்பினருள் வெறி பிடித்தவர்களும் இருந்தார்கள் திரு சகாரா பலனசூரியா என்ற எம்.பி. பேசுகையில் பாக்சலசந்திக்கப்பால் தமிழ் மொழி பேசக்கூடியவர்கள் நான்கு கோடிபேர் இருக்கிறார்கள். அவர்கள் தமிழை பயன்படுத்தி கொள்ளட்டும் இலங்கை தமிழர்கள் தமிழை கைவிட்டுவிட்டு சிங்களவருடன் இரண்டறக் கலக்கட்டும் என்றார். அதற்கு பதிலடியாக தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சி. சுந்தரலிங்கம்
நாங்கள் சிங்களத்தை கற்கும் முன்னால் ஆயதத்தை பயன்படுத்த கற்றுக் கொள்வோம் என்றார்.இவர்கள் விடுதலை புலிகள் அல்ல தமிழ் மிதவாத கட்சிகளை சார்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள். இன்னும் சொல்லப்போனால் தனித்தமிழீழத்தை பிரகடனம் செய்தவன் இந்திய கைகூலியான வரதராசா பெருமாளே. தமிழீழத்தை பிரகடனம் செய்து விட்டு இந்தியாவுக்குள் அடைக்கலம் புகுந்த வரதராசபெருமாளுக்கு இந்தியா ஆதரவு அளித்த போது தமிழீழத்தை இந்தியா ஏற்றுக்கொண்டதாக பொருள்படும். ஆக மிதவாத பாராளுமன்ற உறுப்பினர்கள் முதற்கொண்டு இந்திய கைகூலி வரை தமிழீழம் மட்டுமே தீர்வு என்று 40 ஆண்டுகளுக்கு மேலாக கூறிவந்துள்ள நிலையில் இந்தியா இன்று சிங்கள பேரினவாதிகளுக்கு பின் பாட்டு பாடுகிறது. ஏன்?
சிங்களபேரினவாதிகள் இலங்கையை தங்களுக்கு மட்டுமே உரிய நாடு என்று நம்புகிறார்கள். தங்கள் இனம் மட்டுமே அந்த நாட்டில் வாழ வேண்டும்ää தங்கள் மதம் மட்டுமே அனைவராலும் பின்பற்றபட வேண்டும். தங்கள் மொழி மட்டுமே அனைவராலும் பேசப்படவேண்டும் என்று இனவெறியர்களாகää மதவெறியர்களாக மொழிவெறியர்களாக பல நூற்றாண்டுகளாக இருந்துவரும் சிங்களவர்கள் இன சிக்களுக்கு நியாயமான தீர்வு வழங்குவார்கள் என்று இந்தியாவும் அமெரிக்காவும் எதிர்பார்த்து ஏமாறப்போகிறார்கள்.
சிங்களவரின் மதவெறியும் பேரினவாதமும் :
சிங்களவரின் புனித நூலான மகாவம்சம் போதி ஞானம் அடைந்த ஒன்பதாம் மாதத்தில் இலங்கைக்கு புத்தர் வந்ததாக கூறுகிறது. இதைப் பற்றி மகாவம்ச வரிகளை படித்தாலே சிங்களவர்கள் எத்தகைய வெறியர்கள் என்பது வெளிப்படும்.
தமது மார்க்கம் பிற்காலத்தில் புகழுடன் திகழப்போகும் இடம் இலங்கை என்பது அவருக்கு அப்பொழுதே தெரிந்து இருந்தது. அப்போது இலங்கையில் யட்சர்கள் நிரம்பி இருந்தனர் அவர்களை அங்கிருந்து விரட்ட வேண்டும் என்பது அவருக்கு தெரியும் என புத்தருடைய வேலைதிட்டத்தை மகாவம்சம் வரையறைசெய்கிறது ஒரு நாட்டு குடிமக்களை அங்கிருந்து விரட்டி அடித்து விட்டு புத்தர் யாருக்கு உபதேசம் செய்தார்? இதற்கு மகாவம்சமே பதில் அளிக்கிறது.
புத்தர் மகாவம்ச கதைப்படி வானவெளியில் இருந்து புயலையும் இருளையும் உண்டாக்கி யட்சர்களை அச்சம் ஊட்டினார். மிரண்டு போன யட்சர்களிடம் இங்கே நான் உட்காருவதற்கு ஒரு இடம் கொடுங்கள் என்று வேண்டினார். யட்சர்கள் இறைவனே எங்கள் தீவு முழுவதும் வேண்டுமானாலும் தருகிறோம் என்று கூறினார்கள் பிறகு யட்சர்களுடைய பயத்தையும்ää குளிரையும்ää இருட்டையும் போக்கிய புத்தர் யட்சர்கள் அளித்த தோலின் மீது அமர்ந்து கொண்டு கிரீத்வீபாம் எனப்படும் தீவை (அனேகமாக நிக்கோபார் தீவாக இருக்கலாம்) அருகில் வரவழித்தார் யட்சர்களை அங்கு போய் தங்க செய்தார் யட்சர்கள் அங்கு போய் தங்கியதும் அந்த தீவை பழைய இடத்திற்கே போக செய்தார்.
இப்படி இலங்கையின் பூர்வக் குடிமக்களை விரட்டியடித்துவிட்டு கருணையின் வடிவமான புத்தரே நடந்துக் கொண்டதாக நம்புகிறவர்கள் எப்படி தமிழர்களோடு ஒரே அரசமைப்பு சட்டத்தின் கீழ் ஒரே நாடாக வாழ முடியும்?
பிறகு புத்தர் செய்தது என்ன?தேவர்கள் வந்து கூடினர் தேவர்கள் கூட்டத்தில் புத்தர் தமது தர்மத்தை போதித்தார். கோடிக்கணக்கான சீவர்கள் மதம் மாறினார்கள். கணக்கற்றவர்கள் திரிசரணம் அடைந்து சீலத்தை அடைந்தனர் எனமகாவம்சம் கூறுவது ஆழ்ந்த பொருள் உடையது இலங்கைக்கு போன புத்தர் பூனல் அணிந்தவரா என்ற ஐயப்பாடு இந்த வரலாற்றால் தோன்றுகிறது.
புத்தமத வெறியராக விலங்கிய அனகாரிக தர்மபாலர்(1864-1933) சிங்களர்களைப் பற்றி பேசுகிறபோது நாம் வங்க நாட்டுக்கும் கலிங்கத்துக்கும் இடையே உள்;ள லடா என்ற நாட்டில் இருந்து 2400 ஆண்;டுகளுக்கு முன்னால் இலங்கைக்கு வந்து அனுராதபுரத்தில் குடியேறினோம் என்பதை ஒப்புக்கொள்கிறார் ஆனால் எவ்வளவு நாகரிகமற்;ற காட்டுமிராண்டிகள் சிங்களவர்களிடன் மூதாதையர்கள் என்பதை தர்மபாலர் கூறமாட்டார். ஆனால் அவர்களின் புனித நூலான மகாவம்சம் கூறும்.
வங்க அரசனுக்கும் கலிங்க அரசக்குமாரிக்கும் பிறந்த பெண் காமவெறிக்கொண்டவளாக வீட்டை விட்டு வெளியேறினாள். மாறுவேடத்தில் வணிகர்கள் குழுவோடு சென்ற அரசகுமாரி லால நாட்டு காட்டில் சிங்கம் ஒன்று கண்டு காமுற்றது அந்த சிங்கத்திற்கும் அரசகுமாரிக்கும் சிம்மபாகு என்ற மகனும் சிம்மசீவளி என்ற மகளும் பிறந்தனர். மகன் பிறந்து 16 ஆண்டுகள் ஆகும் வரை சிங்கத்தால் குகையில் அடைக்கப்பட்டு இருந்தவர்கள் அங்கு இருந்து தப்பினர் இவர்கள் தப்பியதால் சினம் கொண்ட சிங்கம் அக்கம் பக்கத்து ஊர்களை தாக்கியது. அந்த சிங்கத்தின் தலையை வெட்டி வருவோருக்கு மூவாயிரமும்ää ஆட்சியில் பங்கும் தருவதாக அரசன் அறிவித்தான். அது கேட்டு சிம்மபாகு தன் தந்தையான சிங்கத்தை கொன்று அதன் தலையோடு வங்க நாட்டு தலைநகருக்கு வந்தான் அவனுக்கு அளிக்கப்பட்ட ஆட்சி தன் தாயின் புதுக் கணவனுக்கு பரிசாக அளித்துவிட்டு மீண்டும் லாலா நாட்டுக்கு திரும்பி சிம்மபுரம் என்ற நகரை அமைத்து தன் தங்கையான சிம்மசீவளியை திருமணம் செய்து கொண்டு 16 முறை இரட்டை குழந்தைகளாக 32 பிள்ளைகளை பெற்றான். இவர்களின் மூத்தவன் தான் சிங்களவம்சத்தின் முன்னோடியான விசயன்.
விசயனுடைய கொடும்செயல்கள் காரணமாக பாதிக்கப்பட்ட மக்கள் சிம்மபாகுவிடம் முறையிட அரசன் விசயனையும் அவனுடைய கூட்டாளிகளான 700 பேர்களையும் பாதி தலைமயிரையும் சிரைத்துவிட செய்து ஒரு கப்பலில் ஏற்றி துறத்தி அடித்தான். அப்படிப்பட்ட விசயன் தான் இலங்கைக்கு வந்து அங்கு இருந்த ஒரு யட்சனியை வசப்படுத்தி அவள் துணையோடு யட்சர்கள் அனைவரையும் கொன்று குவித்த பிறகு அரசுக் கட்டிலில் ஏற உயர் குலமங்கை ராணியாக வேண்டும் என்ற உடன் பாண்டிய மன்னனுக்கு தூது அனுப்பினான் அதன்படி பாண்டிய மன்னன் நூற்றுக்குமேற்பட்ட தமிழ் பெண்களையும் தனது மகளையும் இலங்கைக்கு அனுப்பி வைத்தான் பாண்டியன் மகளை விசயன் மணந்தான். ஏனைய பெண்களை அவனின் அமைச்சர்களும் அதிகாரிகளும் மணந்தனர். இப்படி தமிழ் கலப்பால் உருவான இனம் தான சிங்கள இனம். இருந்தபோதிலும் சிங்களவர்கள் தங்களை ஆரியர் என்று பெருமையோடு அழைத்து கொள்கிறார்கள். அதை நம்பி சில ஆங்கில பத்திரிக்கை ஆசிரியர்களும் மத்திய ஆட்சியில் உள்;ள அதிகாரிகளும் ஆரியரான சிங்களவர்களை ;ஆதரிப்போம் திராவிடரான ஈழத்தமிழ்களை ஒழிப்போம் என்று கூச்சல் இடுகிறார்கள். சிங்களவர் மலைச்சாதியினர் அவர்களின் சிம்மபுரம் இன்று ஒரிசா மாநிலத்தில் உள்ள ராயகடா மாவட்டத்தில் உள்;ள சிங்கபுர் என்ற ஊராகும் அங்குள்ள மலைவாழ் மக்கள் தங்களை ஆரன்ய பிராமின் என்று அழைத்து கொள்கின்றனர். இந்த காட்டுவாசிகள் எப்படி பிராமிணர்களாக முடியும்? இந்த வரலாற்று உண்மை புரியாமல் சிங்களவன் ஆரியன் என்று நம்பி அவர்களுக்கு ஆதரவாக இந்தியாவில் இருந்து குரல் கொடுப்பவர்களை நினைத்தாலே சிரிப்புதான் வருகிறது.
புத்தமத போதகரான அனகாரிக தர்மபாலர் கூறிய சில கருத்துக்களை இங்கே நிணைவுகூறுவது சிங்கள ஆதரவாகவர்களின் பித்தம் தெளிய சிரியான மருந்தாகும்
பிராமணியம் என்பது இருபிறப்பாளரான மூன்று சாதியினருக்கு மட்டுமே உரியது. பிராமணர்களுக்கு தங்களின் மந்திரங்களை பற்றி அகந்தை உள்ளது பிராமண முனிவர்கள் சுயநலத்தில் சிறந்தவர்கள். அவர்களுக்கு இருந்த ஆன்மீக சக்தி கடவுள்களுக்கே அச்சம்முட்ட கூடியது. அவர்களுக்கு கோபம் வரும் பொழுது சபிப்பார்கள். துருவாசரும் பிருகுவும் விட்னுவையும் சிவனையும் சபித்தார்கள். பிராமணர்களுக்கே எல்லா அதிகாரமும் இருக்குமா று சாதிய கட்டமைப்பை பிராமண முனிவர்கள் வகுத்தார்கள் அவர்கள் குடித்தார்கள். மாட்டிறைச்சி தின்றார்கள். ஏனைய மூன்று சாதிகளிலும் பெண்எடுத்தார்கள். தங்கள் பிராமண பொண்களை மற்;ற மூன்று சாதிகள் திருமணம் செய்து கொள்வதை சட்டப்படி தடுத்தார்கள் பிராமண பெண்ணுக்கும் பிராமணர் அல்லாத ஆணுக்கும்
பிறக்கும் பிள்ளையை சண்டாளன் என்றார்கள் எனறேல்லாம் தர்மபாலர் பிராமணர்களை சாடிவிட்டு புத்த சங்கம் அனைத்துலக சகோதரத்துவத்தை வலியுறுத்துவதாக பெருமைபடுகிறார்.
டீசயாஅயnளைஅ ளை ழடெல கழச வாந வாசநந வறiஉந-டிழசn உயளவநள. வுhந டீசயாஅiளெ றநசந pசழரன ழக வாநசை அயவெசயள. வுhந டீசயாஅin சiளாளை றநசந பசநயவ in வாநசை ளநடகiளாநௌள. வுhநல hயன ளிசைவைரயட pழறநச நஎநn வழ கசiபாவநn வாந பழனள் வாநல உரசளநன வாந டயவநச றாநn வாநல றநசந யபெசல. ஐவ ளயனை வாயவ வாந சiளாளை னுரசடிhயளய யனெ டீhசபைர உரசளநன டிழவா ஏiளாரெ யனெ ளூiஎய. வுhந சiளாi புயரவயஅய உரசளநன ஐனெசய. வுhந டீசயாஅin சiளாளை ழசபயnளைநன வாந உயளவந ளலளவநஅ எநளவiபெ யடட pழறநச in வாந டீசயாஅiளெ. வுhநல ழசபயnளைநன யniஅயட ளயஉசகைiஉநள. வுhநல னசயமெ றiநெஇ யவந டிநநக யனெ வழழம றழஅநn கசழஅ வாந ழவாநச வாசநந உயளவநள. ஐவ றயள வாநசை pசiஎடைநபந. வுhநல அயனந டயறள pசழாiடிவைiபெ வாந வாசநந உயளவநள கசழஅ வயமiபெ டீசயாஅin றழஅநn. வுhநல டயனை னழறn வாந சரடந வாயவ வாந ளைளரந ழக ய டீசயாஅin றழஅநn டில ய ழெn-டீசயாஅin hரளடியனெ ளை வழ டிந சநஉழபnளைநன யள ய ஊhயனெயடய......
வுhந டீhமைமார ளுயபொய டிநஉயஅந ய ரniஎநசளயட டிசழவாநசாழழனஇ யனெ வாந சநகரபந ழக வாந hiபா யனெ வாந டழற. யுடட யுளயை hநயசன வாந டயற ழக உழஅpயளளழைnஇ வாந சநடபைழைn ழக றளைனழஅ றயள pசநயஉhநன வழ யடடஇ யனெ வாந னூயஅஅய ழக முயசரயெ யனெ Pசயபயெ றயள யஉஉநிவநன டில அநn யனெ புழனள. துநாழஎயாஇ யுடடயாஇ ஏiளாரெஇ ளூiஎயஇ முயடiஇ னுரசபயஇ துநளரள றநசந யெஅநள ழெவ லநவ hநயசன in வாந உiஎடைளைநன றழசடன. வுhந நுரசழிநயn சயஉநள றiவா வாந நஒஉநிவழைn ழக சுழஅயளெ யனெ புசநநமள றநசந வாநn in ய ளவயவந ழக டீயசடியசiஉ pயபயnளைஅ. வுhந யnஉநளவழசள ழக வாந டீசவைiளா றநசந வாநn டiஎiபெ யெமநன in வாந கழசநளவ. வுhந ழேசனiஉ சயஉநள றநசந ளவடைட ளயஎயபநள........
ஏகோவா அல்லா விட்ன சிவன் காளி துர்கா இயேசு போன்ற பெயர்களேல்லாம் நாகரிக உலகத்தில் கேள்விபடாத காலத்தில் புத்தமத ஒன்றே எங்கும் பரவியிருந்தது இனறைய பிரிட்டிசார் மூதாந்தையர்கள் காடுகளில் நிர்வாணமாக அலைந்து கொண்டுயிருந்தார்கள். நார்திக் இனத்தவரோ காட்டுமிராண்டிகளாக இருந்தார்கள். கொலைகார இசுலாமிய கூட்டங்களோ அப்போது பிறக்கவே இல்லை. காந்தகாரில் ஆப்கானித்தானில் காபுல் பள்ளதாக்கில் துருக்கியில் எங்கும் புத்தமமே பரவியிருந்தது. இரண்டு நூற்றாண்டுகள் கழித்து புத்த தர்மத்தின் அழிவுக்கு இந்தியாவில் சில புதிய நிலைமைகள் உருவாயின. குமரில பட்டர் தனது புதிய கோட்பாட்டை மக்களிடடம் பரப்பினார் இது பிக்குகளின் செல்வாக்கை குலைத்தது அவரது வாரிசாக மலையாள பார்ப்பணன் சங்கரன் வந்தான். தனது சொந்த ஊரை விட்டு துறத்தியடிக்கப்பட்டு சங்கரன் சபல்புர்க்கு ஓடி வந்து புத்தமடாலயத்தில் சேர்ந்து புத்தமதம் பற்றி பயின்றார். அதன் விளைவாக புதிய மொந்தையில் பழைய கள்ளைதருவதை போல ஆதிசங்கரர் தன் கருத்துக்களை பரப்பியதாக அனகாரிக தர்மபாலர் வரலாறு எழுதுகிறார்.
வுhந னநளவசரஉவiஎந hழசனநள ழக ஐளடயஅ hயன வாநn ழெவ டிநநn டிழசn. டீரனனாளைஅ றயள வாநn கடழரசiளாiபெ in புயனெயாயசஇ யுகபாயnளைவயnஇ முயடிரட ஏயடடநல யனெ வுரசமளைவயn. வுறழ உநவெரசநைள டயவநச ய நெற கயஉவழச உயஅந iவெழ நஒளைவநnஉந in ஐனெயை றாiஉh hநடிநன வழ னநளவசழல வாந iனெiஎனைரயடவைல ழக வாந டீரனனாய னூயசஅய. முரஅயசடைய டிநபயn வழ pசநயஉh hளை நெற னழஉவசiநெ றாiஉh றநயமநநென வாந pழறநச ழக வாந டீhமைமரள. ர்ளை ளரஉஉநளளழச றயள வாந ஆயடயடியச டீசயாஅin ளுயமெயசய. னுசiஎநn ழரவ கசழஅ hளை யெவiஎந டயனெஇ லழரபெ ளுயமெயசய உயஅந வழ துரடிடிரடிழசந யனெ றயள யனஅவைவநன வழ ய அழயௌவநசல றாநசந hந டநயசவெ டீரனனாளைஅ. ர்யஎiபெ ளவரனநைன வாந ருpயniளாயனளஇ hந பயஎந ய நெற iவெநசிசநவயவழைn வழ வாந டயவவநச. ர்ந pழரசநன நெற றiநெ iவெழ ழடன டிழவவடநள....................
ஐளடயஅஇ டீசயாஅயniஉயட சவைரயடளைஅ யனெ ஊhசளைவயைnவைல யசந வாந வாசநந கழசஉநள வாயவ யசந யவ றழசம வழனயல in ஐனெயை. டீசயாஅயளெ வாசழரபா ளாநநச ளநடகiளாநௌள சநதநஉவநன வாந ழெடிடந யுசலயn னூயசஅய கசழஅ வைள யெவiஎந ளழடை யனெ ஐனெயை கநடட. டீசயாஅயnளைஅ ளை ழடெல கழச வாந hiபா உயளவந. ஐளடயஅ யனெ ஊhசளைவயைnவைல யசந டிழவா னநளவசரஉவiஎந.......
இந்த புத்தமத வெறியர் கூறியது ஏதோ ஒருவரின் பிதற்றல் அல்ல. அனைத்து சிங்கள தலைவர்களும் இந்த மத வெறி பிடித்தவர்களே. அதற்கு ஆதாரங்களை அடு;க்கடுக்காக தரவுள்ளோம்.
தி இந்து பத்திரிக்கையின்; நிர்வாக ஆசிரியர் திருமதி. மாலினி பார்த்தசாரதி அவர்களுக்கு இந்த வரலாற்றை உரிமையோடு நினைவு ஊட்டி இந்த சிங்கள பௌத்த வெறியர்களுக்கா நீங்கள் பக்கம் பக்கமாக வரிந்து கட்டிக் கொண்டு வாதாடுகிறீர்கள் என்று திராவிடப் பேரவை கேட்கிறது .
இசுலாம்ää பிராமணியம்ää கிறித்துவம் ஆகிய மூன்று நீரோட்டங்கள் தான் இன்று இந்தியாவில் உள்ளன. பிராமணர்கள் தங்கள் சுயநலத்தால் உன்னதமான ஆரிய தர்மத்தை கைவிட்டுவிட்டார்கள். பிராமணியம் உயர்சாதியினருக்கு மட்டுமே சொந்தமானது. இசுலாமும்ää கிறித்துவமும் அழிவும் பாதையில் மக்;களை இட்டுசெல்பவை. எனனறேல்லாம் தர்மபாலர் பிரச்சாரம் செய்கிறார். இந்த போதனைகளை உண்மை என ஏற்றுக்கொண்டுள்ள சிங்கள மதவாதியர் பௌத்தமதத்தை அரசமதமாக அரசமைப்பு சட்டத்தை திருத்தி ஒருமத நாடாக இலங்கையை மாற்றிய பிறகும் அந்த அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்ட அரசியல் தீர்வு காண வேண்டும் என இந்து ஏடு முதல் இந்திய ஆட்சியர்வரை கூறுவது எப்படி நியாயமாகும்
மகாவம்சம் இலங்கைக்கு புத்தர்வந்த போது அங்கிருந்த யட்சர்களை நிக்கோபர் தீவுக்கு துரத்திவிட்டு தேவர்களை குடியமர்த்தியதாக கூறுகிறதே? அந்த தேவர்கள் எங்கு போனார்கள்? என்ன ஆனார்கள்?
அதற்கு பிறகு சிங்கத்திற்கு பிறந்த அண்ணனும் தங்கையும் கூடி பெற்றேடுத்த முதல் குழந்தையான விசயன் இலங்கைக்கு வந்து பாண்டிய மன்னன் மகளை மனந்து சிங்கள கலப்பினத்தை உருவாக்கினான் என அதே மகாவம்சம் கூறுவது உண்மையானால் தேவர்களை அதாவது ஆரியரை அதாவது பிராமணரை அடித்து விரட்டிவிடடோ கொன்று குவித்துவிட்டோ சிங்கள கலப்பின அரசு இலங்கையில் உருவாகியிருக்க வேண்டும். இந்த காட்டுமிராண்டி கலப்பினத்தையா ஆரியர் என்று எண்ணிக்கொண்டு ஆதரிக்கிறீர்கள்?
தீர்வுக்கு என்ன வழி?
இலங்கையின் இனச்சிக்கலுக்கு தீர்வுகாண இதுவரை முன்மொழியப்பட்ட சமாதான யோசனைகள் ஏன் தோல்வி அடைந்தன என்பதை எண்ணிப்பார்க்காமல் மீண்டும் மீண்டும் சமாதானம்ää சமாதானம் என்று பேசுவதும் அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு பேரினவாத இலங்கை அரசு படைபலத்தை திரட்டி ஒவ்வொரு முறையும் தமிழர்களதமிழர்கள் மீது கடும் தாக்குதல்கள் தொடுப்பதும் காலங்காலமாக நடந்து வருகிறது. எனவே தமிழர்கள் குறைந்தபட்சம் எதை எதிர்பார்த்தார்கள் என்பது இந்திய ஆட்சியாளர்களுக்குத் தெரிய வேண்டும்.
1. கூட்டாட்சி முறை அரசை உருவாக்க தடையாக உள்ள அரசியல் சட்டத்தின் இரண்டாவது பிரிவு ரத்து செய்யப்பட வேண்டும்.
2. மாநிலங்களுக்கு அதிகாரப்பகிர்வை அளிப்பதற்கு தடையாக உள்ள அரசியல் சட்டத்தின் 76வது பிரிவு நீக்கப்பட வேண்டும்.
3. இலங்கையின் ஆட்சி மொழிகளாக நாடு முழுவதும் ஒரே மாதிரியாக சிங்களமும்ää தமிழும் இருக்கும்வண்ணம் அரசமைப்புச் சட்டத்தின் 18வது பிரிவு திருத்தப்பட வேண்டும்
4. அரசமைப்புச் சட்டத்தில் இலங்கை புத்தமத நாடாக பிரகடனப்படுத்தப்பட்டிருப்பது திருத்தப்பட வேண்டும். அரசமைப்புச் சட்டத்தின் ஒன்பதாவது பிரிவு திருத்தப்பட்டு இலங்கை ஒரு மதச்சார்பற்ற நாடு என்று அறிவிக்கப்பட வேண்டும்.
--------------------------------------------------------------------------------
இந்த நான்கு யோசனைகளும் எந்த காலத்திலும் சிங்களவரால் ஏற்கப்படாது என்பதுதான் கடந்தகால சரித்திரம்.23முறை உடன்பாடுகள் ச்சுக்கள் நடந்து தோல்வியில் முடிந்திருக்கின்றன.
--------------------------------------------------------------------------------
13-7-1985ல் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியும் ஏனைய தீவிரவாத இயக்கங்களும் முன்வைத்த கோரிக்கைகள் 4.
1. தமிழர்களை இலங்கையில் தனித் தேசிய இனமாக அங்கீகரிக்க வேண்டும்.
2. தமிழர் தாயகம் அடையாளம் காணப்பட்டுää அதனுடைய எல்லைகள் உறுதி செய்யப்பட வேண்டும்.
3. தமிழ் தேசத்தினுடைய சுய நிர்ணய உரிமை தமிழர்களின் பிறப்புரிமை என்பது ஏற்கப்பட வேண்டும்.
4. முழு குடியுரிமைக்கும் ஏனைய அடிப்படை ஜனநாயக உரிமைகளும் இலங்கையை தங்கள் தாயகமாக ஏற்றுக் கொண்ட அனைத்து தமிழர்களுக்கும் வழங்கப்பட வேண்டும்.
என்றுதான் தமிழர் கட்சிகள் கோரின.
"றுந hயஎந னநஅயனெநன யனெ ளவசரபபடநன கழச யn iனெநிநனெநவெ வுயஅடை ளுவயவந யள வாந யளெறநச வழ வாளை pசழடிடநஅ யசளைiபெ ழரவ ழக வாந னநnயைட ழக வாநளந டியளiஉ சiபாவள ழக ழரச pநழிடந... ர்ழறநஎநசஇ in எநைற ழக ழரச நயசநௌவ னநளசைந கழச pநயஉநஇ றந யசந pசநியசநன வழ பiஎந உழளெனைநசயவழைn வழ யலெ ளநவ ழக pசழிழளயடள in மநநிiபெ றiவா வாந யடிழஎந pசinஉipடநள வாயவ வாந ளுசi டுயமெய புழஎநசnஅநவெ அiபாவ pடயஉந டிநகழசந ரள.
இவ்வாறு தமிழர்கள் கோரினாலும் இன்றுவரை இலங்கை அரசுகள் கொள்கையளவில் இதனை ஏற்கவில்லை.
குடியரசு தலைவர் சந்திரிகா குமாரதுங்காவின் தூதர்களுக்கும் விடுதலைப்புலிகளின் ஆதராவாளர்களுக்கும் பேச்சுக்கள் நடந்த சமயத்தில் இலங்கையில் இருந்து வெளிவருகிற ஷஷதி ஐலேண்டு பத்திரிகை 6-3-95
ஐn நயசடல ஆயசஉh வாந டுவுவுநு சநவைநசயவநன வைள சநயனiநௌள வழ யடியனெழn வாந னநஅயனெ கழச ய ளநியசயவந ளுவயவந யனெ டளைவநன குழரச Pசinஉipடநள றாiஉh அரளவ டிந யனனசநளள டில யலெ உழகெடiஉவ சநளழடரவழைn pசழிழளயட கழசஅரடயவநன டில வாந புழஎநசnஅநவெ ழக ளுசi டுயமெய. வுhநல யசந
1. வுhந pசழடிடநஅ ழக வாந வுயஅடைள ளாழரடன டிந யஉஉநிவநன ய ய யெவழையெட ளைளரந.
2. வுhந வுயஅடை pநழிடந அரளவ டிந யஉஉநிவநன யள ய யெவழையெட நவெவைல.
3. வுhந வசயனவைழையெட hழஅநடயனௌ ழக வாந வுயஅடைள ளாழரடன டிந யஉஉநிவநன.
4. வுhந சiபாவள யனெ ளழஎநசநபைவெல ழக வாந வுயஅடைள ளாழரடன டிந யஉஉநிவநன.
இந்த குறைந்தபட்ச கோரிக்கைகளும் இலங்கை அரசால் ஏற்கப்படவில்லை.
ஒவ்வொரு சிங்கள பாராளுமன்ற உறுப்பினரும் சிங்கள வெறியர்களாக இருக்கிறார்கள் என்பதற்கு இலங்கையின் பாராளுமன்றத்தில் பேசப்பட்ட பேச்சுகளே சான்றாக திகழ்கின்றன. விடுதலைப்புலிகள் போன்ற தீவிரவாத இயக்கங்கள் உருவாகாத காலகட்டத்திலேயே முறைப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக கொடுமையான தாக்குதல்களை பாராளுமன்றத்திலேயே சிங்கள வெறியர்கள் நடத்தி இருக்கிறார்கள். இது பதிவு செய்யப்பட்ட பாராளுமன்ற ஆவணங்களிலேயே இருக்கிறது. வேறெந்த நாட்டிலாவது இதுபோல் எவரும் பேச முடியாது. பாராளுமன்ற மரபுகள் அதற்கு அனுமதிக்காதுää ஆனால் சிங்கள வெறியர்களின் பாராளுமன்றம் அனைத்து மரபுகளையும் மண்ணோடு மண்ணாக்கிய மதவெறியர்களின் கூடாரம். கீழே இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களின் பேச்சும்ää ஒரு குடியரசுத் தலைவரின் பேச்சும் சிங்களரின் வெறித்தனத்திற்கு எடுத்துக்காட்டுகளாக தரப்படுகின்றன.
னு.ஆ. ஊhயனெசயியடயஇ ளுinhயடய டீரனனாளைவ ஆ.P. கழச முரனெயளயடந - in ளுசi டுயமெய'ள Pயசடயைஅநவெஇ துரடல 1981
"ழேறஇ ளுசை... றாயவ ளாழரடன றந னழ வழ வாளை ளழ உயடடநன டநயனநச ழக வாந வுயஅடைள? ஐக ஐ றநசந பiஎநn வாந pழறநசஇ ஐ றழரடன வநை hiஅ வழ வாந நெயசநளவ உழnஉசநவந pழளவ in வாளை டிரடைனiபெ யனெ hழசளநறாip hiஅ வடைட ஐ சயளைந hiஅ வழ hளை றவைள. வுhநசநயகவநச டநவ யலெடிழனல னழ யலெவாiபெ hந டமைநள - வாசழற hiஅ iவெழ வாந டீநசைந (டயமந) ழச iவெழ வாந ளநயஇ டிநஉயரளந hந றடைட டிந ளழ அரவடையவநன வாயவ ஐ னழ ழெவ வாiமெ வாநசந றடைட டிந டகைந in hiஅ. வுhயவ ளை றயச."
பு.ஏ.Pரnஉhinடையஅநஇ ளுinhயடய டீரனனாளைவ ஆ.P. கழச சுயவnயிரசய - in ளுசi டுயமெய'ள Pயசடயைஅநவெஇ துரடல 1981.
"ளுinஉந லநளவநசனயல அழசniபெஇ றந hயஎந hநயசன in வாளை hழழெரசயடிடந ர்ழரளந யடிழரவ வாந எயசழைரள வலிநள ழக pரniளாஅநவெ வாயவ ளாழரடன டிந அநவநன ழரவ வழ வாநஅ (வுயஅடை Pயசடயைஅநவெயசல டநயனநசள).
வுhந ஆP கழச Pயயெனரசய (னுச நேஎடைடந குநசயெனெழ) ளயனை வாநசந றயள ய pரniளாஅநவெ னரசiபெ வாந வiஅந ழக வாந ளுinhயடநளந மiபௌஇ யெஅநடலஇ வறழ யசநஉயரெவ pழளவள யசந நசநஉவநனஇ வாந வறழ pழளவள யசந வாநn னசயறn வழறயசன நயஉh ழவாநச றiவா ய சழிநஇ வாநn வநை நயஉh ழக வாந கநநவ ழக வாந ழககநனெநச வழ நயஉh pழளவ யனெ வாநn உரவ வாந சழிந றாiஉh சநளரடவ in வாந வநயசiபெ யியசவ வாந டிழனல. வுhநளந pநழிடந யடளழ ளாழரடன டிந pரniளாநன in வாந ளயஅந றயல..
...ளழஅந அநஅடிநசள ளரபபநளவநன வாயவ வாநல ளாழரடன டிந pரவ வழ னநயவா ழn வாந ளவயமந் ளழஅந ழவாநச அநஅடிநசள ளயனை வாயவ வாநசை pயளளிழசவள ளாழரடன டிந உழகெளைஉயவநன் ளவடைட ழவாநச அநஅடிநசள ளயனை வாயவ வாநல ளாழரடன டிந ளவழழன யவ வாந புயடடந குயஉந புசநநn யனெ ளாழவ. வுhந pநழிடந ழக வாளை உழரவெசல றயவெ யனெ வாந பழஎநசnஅநவெ ளை pசநியசநன வழ iகெடiஉவ வாநளந pரniளாஅநவெள ழn வாநளந pநழிடந."
து.சு.துயலயறயசனநநெஇ ளுinhயடய டீரனனாளைவ Pசநளனைநவெ ழக ளுசi டுயமெய - னுயடைல வுநடநபசயிhஇ 11வா துரடல 1983
"ஐ யஅ ழெவ றழசசநைன யடிழரவ வாந ழிinழைn ழக வாந வுயஅடை pநழிடந... ழெற றந உயnழெவ வாiமெ ழக வாநஅஇ ழெவ யடிழரவ வாநசை டiஎநள ழச வாநசை ழிinழைn... வாந அழசந லழர pரவ pசநளளரசந in வாந ழெசவாஇ வாந hயிpநைச வாந ளுinhயடய pநழிடந றடைட டிந hநசந... சுநயடடல கை ஐ ளவயசஎந வாந வுயஅடைள ழரவஇ வாந ளுinhயடய pநழிடந றடைட டிந hயிpல."
ஒரு நாட்டினுடைய குடியரசுத் தலைவரே நாட்டினுடைய குடிமக்களை பட்டினிபோட்டுக் கொல்வேன் என்று வெறித்தனமாக பேசியுள்ளார். இந்த வெறி அனைத்து சிங்களவர்களின் மனதிலும் குடியிருக்கிறது. இந்த வெறுப்பைப் போக்க உலகில் இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. எனவே சிங்களவர்களும் தமிழர்களும் சேர்ந்து ஒரே நாட்டில் வாழ வேண்டும் என்று சொல்பவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
1948ல் சோல்பரி அரசமைப்புச் சட்டத்தின்கீழ் பிரிட்டானியர்கள் இலங்கைக்கு விடுதலை அளித்தபோது இலங்கை பாராளுமன்றத்தில் சிங்கள பெரும்பான்மை உறுப்பினர்கள் இந்திய வமிசாவழி தமிழர்களின் வாக்குரிமையை பறித்து சட்டமியற்றினார்கள். தலைமுறை தலைமுறையாக அங்கே வாழ்ந்து வாக்களித்து வந்த மக்கள் வாக்குரிமை இழந்தார்கள். இதன்விளைவாக பாராளுமன்றத்தில் தமிழர் பிரதிநிதித்துவம் பாதியாக குறைந்தது. தமிழர் பகுதிகளில் சிங்களவர் குடியேற்றங்கள் திட்டமிட்டு உருவாக்கப்பட்டன.
1956ல் சிங்களம் மட்டுமே ஆட்சி மொழி சட்டம் இயற்றப்பட்டது. தமிழர்கள் தங்களுடைய மொழி பண்பாட்டு உரிமைகள் காப்பாற்றப்பட ஆட்சி மொழிச்சட்டத்தை மறுபரிசீலனை செய்ய லண்டனில் உள்ள பிரிவி கவுன்சிலுக்கு முறையிட்டார்கள். அந்த பிரிவி கவுன்சில் ஆட்சி மொழிச்சட்டத்தை மறு பரிசீலனை செய்யுமாறு இலங்கையின் உச்ச நீதிமன்றத்திற்கு ஆணையிட்டது. இலங்கை அரசோ பிரிவி கவுன்சிலுக்கு மேல்முறையீடு செய்கிற வழிகளை அடைத்தது. இவ்வாறு தொடங்கி தமிழர் மொழியுரிமையும் வாழ்வுரிமையும் போராட்டங்கள் பல்வேறு மிதவாத தலைவர்களாலே முன்னெடுத்துச் செல்லப்பட்டு அந்த தலைவர்களுக்கும் இலங்கை அரசுக்கும் எட்டப்பட்ட ஒப்பந்தங்கள் மீண்டும் மீண்டும் நிறைவேற்றப்படாததால் அனைத்து தமிழர் கட்சிகளும் திரு. எஸ்.வி.ஜே.செல்வநாயகம் தலைமையில் கூடி தங்கள் முதல் தேசிய மாநாட்டில் 1976ல் பின்வஐம் பிரகடணத்தை வெளியிட்டனர்.
"வுhந ஊழnஎநnழைn சநளழடஎநள வாயவ வாந சநளவழசயவழைn யனெ சநஉழளெவைரவழைn ழக வாந குசநநஇ ளுழஎநசநபைnஇ ளுநஉரடயசஇ ளுழஉயைடளைவ ளவயவந ழக வுயஅடை நுநடயஅ டியளநன ழn வாந சiபாவ ழக ளநட-னநவநசஅiயெவழைn inhநசநவெ வழ நஎநசல யெவழைn hயள டிநஉழஅந iநெஎவையடிடந in ழசனநச வழ ளயகநபரயசன வாந எநசல நஒளைவநnஉந ழக வாந வுயஅடை யெவழைn in வாளை உழரவெசல"
ஆக தமிழீழ கோரிக்கை விடுதலைப்புலிகளால் முன்மொழியப்பட்ட கோரிக்கை அல்ல. மிதவாத தலைவர்களால் ஒன்றுபட்ட இலங்கைக்குள் மாநில சுயாட்சியாவது பெற்றுவிட முடியாதா என்று முயன்று தோற்ற தலைவர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை என்பது வரலாறு. இன்னும் சொல்லப்போனால் இந்தியாவில் செல்லப்பிள்ளையான வரதராஜப்பெருமாள் இலங்கையை விட்டு ஓடிவருவதற்கு முன்னால் தனித்தமிழீழத்தை பிரகடணம் செய்துவிட்டு ஓடிவந்து இந்தியாவில் அடைக்கலம் தேடிக் கொண்டார். அவரை இந்திய அரசும் பல ஆண்டுகள் பாதுகாத்து பராமரித்தது என்பதும் வரலாறு.
இந்தியாவும் பாக்கிஸ்தானும் ஒரே நாடாக இருப்பது எப்படி நடைமுறைச் சாத்தியமில்லையோää இஸ்ரேலும் பாலஸ்தீனமும் ஒரே நாடாக இருப்பது எப்படி இயலாதோ அவ்வாறே தமிழீழமும்ää சிங்கள நாடும் ஓரமைப்புக்குள் ஒருநாடாக ஒற்றுமையுடன் வாழ முடியாது என்பது அரை நூற்றாண்டுகால வரலாறு. இன்னும் சொல்லப்போனால் வெள்ளையர் வருவதற்கு முன்னாள் போர்ச்சுகீசியரிடம் 1621ல் யாழ்பாண தமிழ் அரசு வீழ்ச்சி அடைவதற்கு முன்னால் இலங்கையில் தமிழர்களுக்கு என்று யாழ்பாண அரசும்ää சிங்களவருக்கென்று கண்டி அரசும் தனித்தனி அரசுகள்தான் இருந்து வந்துள்ளன. இராவணன் இலங்கையை ஆண்ட தமிழ் வேந்தன் என்பதும் வரலாறு. அந்த ராவணின் ஆட்சிக்குட்பட்ட இலங்கையில் தமிழ்க்கல்வியினுடைய நிலையினைப்பற்றி புலவர் குழந்தை இராவண காவியத்தில் எழுதுகிறார்.
ஏடுகை யில்லா ரில்லை இயலிசை கல்லா ரில்லைப்
பாடுகை யில்லா ரில்லை பள்ளியோ செல்லா ரில்லை
ஆடுகை யில்லா ரில்லை அதன்பயன் கொள்ளா ரில்லை
நாடுகை யில்லா ரில்லை நற்றமிழ் வளர்ச்சி யம்மா.
தமிழென திருகட் பார்வை தமிழென துருவப் போர்வை
தமிழென துயிரின் காப்புத் தமிழென துளவே மாப்புத்
தமிழென துடைமைப் பெட்டி தமிழென துயர்வுப் பட்டி
தமிழென துரிமை யென்னத் தனித்தனி வளர்ப்பர் மாதோ.
நாடெலாம் புலவர் கூட்டம் நகரெலாம் பள்ளி யீட்டம்
வீடெலாம் தமிழ்த்தாய்க் கோட்டம் விழவெலாந் தமிழ்க்கொண் டாட்டம்
பாடெலாம் தமிழின் தேட்டம் பணையெலாந் தமிழ்க்கூத் தாட்டம்
மாடெலாந் தமிழ்ச்செல் லாட்டம் வண்டமி ழகத்து மாதோ.
இப்படித் தமிழ் வளர்த்த ஈழம் உலகில் மீண்டும் தமிழ் வளர்க்க தனி நாடாக மலரும்நாள் என்னாளோ? என்ற ஏக்கம் உலகத்தமிழர்களிடத்திலே உள்ளது. தமிழீழத்தை தவிர தீர்வுக்கு வேறு வழி இருப்பதாக எமக்குத் தெரியவில்லை ஒருக்கால் இந்திய ஆட்சியாளர்களுக்கு யாராளும் தீர்க்க முடியாத இந்த இனச்சிக்கலை தீர்க்க வழி தெரியுமானால் அல்லது வழி இருக்குமானால் அதை வெளிப்படையாக இந்த நாட்டவருக்கு இந்திய அரசு சொல்ல வேண்டும். இனச்சிக்கலுக்கு சிங்களவர்கள் வைத்திருக்கிற ஒரே தீர்வு அந்நாளில் இட்லர் யூதர் அனைவரையும் கொன்று குவித்தானே அதுபோல் தமிழர் அனைவரையும் கொன்று குவிப்பது ஒன்றே சிங்களவர் கொள்கை என்பது வரலாற்றுப் படிப்பினை.
ஈழத்தமிழரும் கோழைத்தமிழரும்!
நீரோடை நிலங்கிழிக்க நெடு மரங்கள் நிறைந்து பெருங்காடாக்கப் பெருவிலங்கு வேரோடி வாழ்ந்திருந்த பாழ்நிலமாம் ஈழத்தைப் பண்படுத்திப் பழனங்களாகவும்ää பசுமை குலுங்கிடும் சோலைகளாகவும் மாற்றிக் காட்டிய தமிழன் வாழ்நிலம் இன்றி வதைபடுகிறான். வந்தேறு குடிகளான சிங்களவரிடம் உதைபடுகிறான். பாடு பெருக்கிப் பசுமைதுலக்கிய தமிழன் வீடுவாசல் மாடு மனை துறந்து வேட்டையாடும் விலங்கு மனத்தினரால் விரட்டப்படுகிறான். வேற்றினத்து வீணர்களால் மிரட்டப்படுகிறான். பொற்புடைத் தமிழினப் ப10ங்கொடியர் கற்பினுக்கே இழுக்கு அழுக்கு மனத்தினரால் நேரிடுகிறது. போரிடும் பரம்பரை புலிகள் பூனைகளாய் பொறுமையோடு விழிநீரைப் பெருக்கும் நிலை நீடிக்கிறது. எட்டி உதைக்கப்படும் தமிழனுக்காக இங்கிருந்து குரல் கொடுத்தால் தலையில் குட்டி உட்கார் என்று கூறுவோரே கோலோச்சுகின்றார். வேல்பாய்ச்சிய இதயவடுவதனில் நெருப்பள்ளிப்போடும் நீசரே இங்கு நாடாள்கின்றார். கோடிக்குலம் படைத்துப் பல்சமயக்கூறு அமைத்து ஓடிப்பொருள் திரட்டி உண்டுடுத்தி வாழ்வதுவோ மெத்தச் சிறப்பென்று மேலான வாழ்வென்று இங்குள்ள தமிழர் சோம்பிக்கிடக்கின்றார். முத்தைத் துகள் மூடுவதாலே முத்தொளி சாம்புவதில்லை. ஆனால்ää கத்துக்கடல் தாண்டி நாடுபலவென்ற தமிழர் உள்ளமோ கேடொன்று தமிழினத்துக்கெனில் கூம்புகின்றதே ஒழிய குமுறவில்லை. கொடுமையை வீழ்த்துகின்ற கொடுவாளாய் கூனற் பகை மாய்க்க அடுபோர்க் களமேகும் வேகம் பிறப்பதில்லை. வீரமும் இருப்பதில்லைää நெஞ்சில் ஈரமும் இருப்பதில்லை....
(கலைஞர் மு.கருணாநிதி அவர்களை ஆசிரியராகக் கொண்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் அதிகாரப்பூர்வமான வாரஏடான நம்நாடு
ஏட்டில் 05-02-1978ல் புதுவை நந்திவர்மன் எழுதிய கட்டுரையில் இருந்து சில பகுதிகள்.)
4-06-2000
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக