ஞாயிறு, 1 ஆகஸ்ட், 2010

தமிழ் மாமணி





தமிழ் மொழிக்காப்புக்காக 1965ல் மொழிப்போர் நடத்திய நந்திவர்மனை
2008-2009 ஆம் ஆண்டுக்கான தமிழ் மாமணி விருதுக்கு புதுச்சேரி அரச் தேர்வு செய்து அறிவித்துள்ளது என்பதை தெரிவித்து கடலடியில் தமிழர் நாகரிகம் நூலை உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிடும் வாய்ப்பு உள்ளதால் எழுதத் தொடங்கி உள்ளேன். ஆகத்து 18 ல் என் 64 அகவை தொடங்கும் நாளுக்குள் எழுதி முடிக்க கருதுகிறேன்.

நந்திவர்மன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக